04-17-2006, 01:12 PM
<b>யாழ். சாவகச்சேரியில் கிளைமோர் தாக்குதல்: ஒருவர் பலி </b>
யாழ். சாவகச்சேரிப் பகுதியில் இன்று திங்கட்கிழமை காலை நடத்தப்பட்ட கிளைமோர்த் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 2 பேர் காயம் படுகாயமடைந்துள்ளனர்.
இச்சம்பவம் இன்று முற்பகல் 9 மணியவில் நடைபெற்றுள்ளது.
சாவகச்சோரி மகளிர் கல்லூரிக்குச் அண்மித்த பகுதியில் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தில் அற்புதராசா சுரேஸ்குமார் (சாவகச்சேரி) என்பவர் உயிரிழந்தவர் என தெரியவந்துள்ளது.
எஸ்.திலீபன் (வயது 25) மற்றும் சி.திருச்செல்வம் (வயது 35) ஆகியோர் காயமடைந்துள்ளனர் என்று யாழ். செய்திகள் தெரிவிக்கின்றன.
தகவல்:புதினம்

[size=14] ' '