04-17-2006, 12:48 PM
இத்தனை வருசமா வீணா அந்த கட்சிதலைமை பதவியில் இருந்தது போதாதென்று
மீண்டும் ஒருமுறை முதலமைச்சர் ஆகப்போறாராம்.
இளையவர்களுக்கு வழிவிட்டு ஒதுங்கிறதை விட்டுட்டு.
ஆசை ஆரை விட்டுது. தள்ளாடுற வயசிலேயும்... :?: