04-17-2006, 12:36 PM
Luckyluke Wrote:குறைந்த பட்சம் சுப.வீக்காவது சூடு, சொரணை இருக்கே... அதுவரை மகிழ்ச்சி தான்....
19 மாத சிறைத்தண்டனைக்காக 40 கோடி வாங்கிக் கொண்டு போனவர்கள் மத்தியில் இப்படியும் சிலர்.....
ஜோவ்வ் என்னய்யா கதைக்கிறீர்? சரத்குமார் எதுக்கு கறுனா நிதியை விட்டு விலகினார்? விலகும் போது என்ன அறிக்கை விட்டவர் தெரியுமா? அதைவிட ராதிகா சண்டீவியில சிரியல் நடிச்சுக்கொண்டு இருந்தவா, அவரும் அதைப்பற்றி கவலைப்படாமல் எதுக்கு சரத்குமாரோட போனவா?? கறுனா நிதி தன்னுடைய குடும்ப நலத்தை மட்டும் மனதில் வைச்சு செயற்படுறார் எண்டு அறிக்கை விடல்லையா? நடிப்பு தொழிலையை கொண்ட சரத்குமாரே இப்படி கட்சி விட்டு கட்சி தாவிகின்ற போது, இரு நாட்டு மக்களை நேசிக்கிற ஒரு அரசியல்வாதி தன் மனதுக்கு சரி எண்டு பட்டதை செய்வதில் எந்தவித தவறும் இல்லை..
இந்திய மத்தியதுறை அமைச்சர் தயாநிதி மாறன் ரெளடி ரேஞ்சில தன்னுடைய பதவியை மறந்து ஊளைட்டுக்கொண்டு இருக்கிறார், இதில தெரியுதே கறுனா நிதியிண்ட கட்சி எப்படிப்பட்ட கட்சி எண்டு?? பண்ணிகளோட இருக்கிறதைவிட புலியோட இருக்கிறது எவ்வளவு மேல்... :evil: :evil: :evil:
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>

