04-17-2006, 07:14 AM
<!--QuoteBegin-தூயவன்+-->QUOTE(தூயவன்)<!--QuoteEBegin-->நான் நினைக்கின்றேன். யாழ்களத்தை புதுப்பொலிவுடன் அமைப்பதற்காக மோகன் அண்ணா முயற்சி செய்கின்றார். அதனால் ஏற்படும் மாற்றங்கள் தான் இதற்கான காரணமோ தெரியவில்லை?? :roll: :roll:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
இல்லை. இந்த script update செய்ய வேண்டிய தேவையிருந்து அதைச் செய்திருந்தேன். அதில் எங்கோ ஏற்பட்ட தவறு. இப்போ சரியாகியிருக்கலாம். ஆனால் வேறெங்காவது (இன்னொரு செயற்பாடு) பிழைக்கும் என நினைக்கின்றேன்.
இல்லை. இந்த script update செய்ய வேண்டிய தேவையிருந்து அதைச் செய்திருந்தேன். அதில் எங்கோ ஏற்பட்ட தவறு. இப்போ சரியாகியிருக்கலாம். ஆனால் வேறெங்காவது (இன்னொரு செயற்பாடு) பிழைக்கும் என நினைக்கின்றேன்.