Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கவனிப்பார் அற்ற கதிர்காமர்?
#3
இலங்கையரசின் மிகப்பெரிய எடுபிடியாக இருந்தவர் கதிர்காமர். அவர் தமிழ்மக்களுக்கு செய்த அநீதிகளுக்காக சிங்களப் பிக்கு ஒருவரே அவருக்கு சிறுநீரகம் கொடுத்து காப்பாற்றி இருந்தார். அப்படிப்பட்ட சிங்கள எடுபிடி மாண்டு போன பின்பு சிங்களத்திற்கு அவரின் தேவை இல்லாமல் போனது.

இந்த மிகப்பெரும் எடுபிடியையே சிங்கள மக்கள் மறந்து போனபோது சின்ன எடுபிடிகளான மற்றத் தூரோகக் கும்பல்களுக்கு சிங்கள தேசம் மதிப்பு கொடுக்கவா போகின்றது? இது குறித்து அவர்கள் உணர்ந்து திருந்தவேண்டும். தமிழ்மக்கள் மீது சிங்களத்தின் அடக்குமுறைகளை வெளிப்படுத்த வேண்டும்.

இது நப்பாசை தான். ஆனால் நிகழ வேண்டும்.
[size=14] ' '
Reply


Messages In This Thread
[No subject] - by Thala - 04-16-2006, 09:15 PM
[No subject] - by தூயவன் - 04-17-2006, 05:01 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)