04-17-2006, 04:46 AM
26. அவர் அவளை நோக்கி: பிள்ளைகளின் அப்பத்தை எடுத்து,நாய்க்குட்டிகளுக்குப் போடுகிறது நல்லதல்ல என்றார்.
27. அதற்கு அவள்: மெய்தான் ஆண்டவரே,ஆகிலும் நாய்க்குட்டிகள் தங்கள் எஜமான்களின் மேஜையிலிருந்து விழுகிற துணிக்கைகளைத் தின்னுமே என்றாள்.
இங்கே என்னசொல்லப்படுகின்றது என்றால் இஸ்ரவேல்கார்களைப் பிள்ளைகள் என்றும், மற்ற இனத்தவரை நாய்க் குட்டிகளும் என்றும் ஒப்பிடப்படுகி;ன்றது. இது உண்மையில் ஒரு தாழ்வாகப் கணிக்கும் முறை தானே!!
அவ்வாறே 27ம் வசனமும் சொல்கின்றது. எஜமான்கள்(இஸ்ரலே;காரர்) மேசையிலிருந்து விழுகின்ற துணிக்கைகளை நாய்க்குட்டிகள்(நாங்கள் உற்பட மற்ற இனத்தவர்) தின்னுமே என்று சொன்ன பின்பே அவர் அதை ஏற்றுக் கொண்டு பிள்ளையை குணப்படுத்துகின்றார் என்றால் அது வரைக்கும் மட்டுமல்ல, பின்னரும் கூட மற்றவர்களை இழிய ஜாதிகளாகத் தான் யேசு கருதிக் கொண்டிருக்கின்றார். அதாவது நீங்கள் சொல்வதைப் போலான "விசுவாசம்" என்பது உங்கள் வீட்டு நாய் உங்கள் மீது வைத்திருக்கும் விசுவாசம்..
அப்படி இறைவன் மீது வைத்திருக்க வேண்டியது அவசியமானது என்று யாராவது வாதிட்டாலும், இஸ்ரவேலை ஏன் அவர் எஜமானாகக் கருதினார்?? ஆக அவர் மனதில் ஏற்றத் தாழ்வு என்பது இருக்கின்றது. அந்த இஸ்ரவேல்கார்களுக்கு விசுவாசமில்லாமல் இறைவனை அடையும் பாக்கியம் உண்டு என்பது தானே அர்த்தம்.
ஆரியர் இந்து மதத்தில் புகுத்திய ஒவ்வொரு ஜாதி வகுப்பினரும் இறைவனிடம் எப்படிப் பிறந்தனர் என்பதற்கு இணையாக யேசுவின் எண்ணங்களும் நிரம்பி நிற்கின்றது. ஆக யேசு காட்டிய பாதை என்பது ஏற்றத்தாழ்வுகளைக் கொண்டது!!

[size=14] ' '