02-15-2004, 06:38 PM
kuruvikal Wrote:கொஞ்சம் நிதானாமாச் சிந்தியுங்கோ வெளவால் எழுதுறது மட்டுமில்ல....பலதில இருக்கிற நல்லது கெட்டதும் புரியும்....மற்றவர்கள் சொல்லிப் புரிய வைக்கிறதிலும் பார்க்க நீங்களா கண்டுணர்ந்து புரிந்து கொள்வது நீங்களே உங்களுக்கு வழி காட்டியாக இருக்க உதவும்....கண்கெட்டபின் சூரிய நமஸ்காரம்...என்ற நில்லை எமக்கு வேண்டாம்...உங்க பலரின் நிலைமை அப்படித்தான் இருக்கு.... எல்லாம் காதல் உட்பட்ட அனைத்தினதும் நவீனத்துவத்தின் தவறான விளக்கம் கொள்ளலின் விளைவாம்.....!
<!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
சிந்திக்கிறேன். நீங்களும் உங்களுக்கு தெரிஞ்சதை சொல்லிகுடுங்க. எல்லா விசயமும் நீங்க சொன்னமாதி பட்டு அறியனும்னு கிடையாது. நெருப்பு சுடுமுன்னு கைய வைச்சு அறிஞ்சுக்க தேவையில்ல. நீங்க சொல்லுறத வைச்சே அறிஞ்சுக்கலாம். என்ன முன்னாடி பசங்க சொன்ன உடனேயே ஏத்துப்பாங்க. இப்ப நாங்க ஏன்,எப்பிடி சுடும் அப்பிடின்னு கேட்டுட்டு ஏத்துக்கிறோம். நீங்க சலிக்காம ஏன், எதுக்குன்னு பொறுமையா சொல்லி குடுங்க. நாம் நிச்சயமா ஏத்துப்போம். காலம் மாறீருச்சு இல்லையா? பதில் சொல்லாம அப்பிடிதான் இருக்குமுன்னு இப்ப பசங்ககிட்ட சொல்ல முடியாது. நவீனயுகம் நம்ம ரொம்ப தொல்லைபண்ணுது இல்லைன்னு சொல்லலை. வழியைகாட்டுங்க வழிநடத்துக்ங்க. இந்தகாலத்து பசஙக எல்லாம் இப்பிடிதான்னு திட்டிக்கிட்டே இருக்காதீங்க.


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->