04-16-2006, 09:15 PM
கதிர்காமரைப்பற்றி யார் கவலைப்படுவார்கள்...??? போட்ட எலும்புக்கு விசுவாசமாக வாலை ஆட்டிய செல்லப்பிராணிகளை எல்லாம் ஞாபகம் வைக்கிறது எண்றால் கடினம்...
கதிர்காமர் ஒரு அறிவாளிதான் ஆனால் அதை அவர் மக்களின் வளர்ச்சிக்காக பயன் படுத்தி இருந்தால் வேறகதை.... மக்கள் நினைத்திருப்பாரோ என்னவோ....!

::