04-16-2006, 05:57 PM
<!--QuoteBegin-\"Vasampu\"+-->QUOTE(\"Vasampu\")<!--QuoteEBegin--><i>நாம் மெதுவாக சென்றாலும் எதிரே வருவபவர் வேகமாக நம்மீது மோதும் போது நாம் உயிராபத்தில்லாமல் தப்புவதற்கு தலைக்கவசம் தேவையில்லையா??
<b>நிதர்சன்</b>
பிழைகள் திருத்தப்பட வேண்டுமென வாதாடும் நீங்களே தவறுகளுக்காக வக்காலத்து வாங்குவது உங்களது இன்னொரு முகமா?? நான் சமீபத்தில் தாயகம் சென்று திரும்பியவனே.</i><!--QuoteEnd--><!--QuoteEEnd-->
வசம்பு
தலைகவசம் தேவையில்லை என்று நான் சொல்ல வில்லை. ஆனால் தற்போது அது பற்றி கதைப்பது நேர விரையம் என்றே சொன்னேன். நீங்கள் தலை கீழா நின்றாலும் அந்த சட்டத்தை அமுல் படுத்துவதில் பல யாதர்த்த பூர்வமான சிக்கல்கள் இருக்கு. இதை புரிந்து கொள்ள தவறும் நீங்கள் காவல் துறை மீது குற்றம் சாட்டுவதிலும், ஏன் இலக்கத்தகடு காவல் துறைக்கு இல்லை என்றும் வாதாடுகின்றீர்கள், நீங்கள் தாயகம் சென்று திரும்பியிவன் என்றால்... அங்கே மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்களை தலைகவசம் அணியும் படி காவல் துறையினர் கேட்பதை நீங்கள் அவதானித்திருப்பீர்கள் (வன்னியில் நின்றிருந்தால்) ஆனால் அவர்கள் அதை நடைமுறைப்படுத்தா விடினும் மக்களுக்கு அது பற்றிய அறிவுறுத்தல்களை விடுத்த வண்ணம் தான் உள்ளனர். இதை பற்றி யாரும் அறிய வாய்பில்லை. தாயகத்தில் குறிப்பாக வன்னி பிரதேசத்தில் இருப்பவர்கள் தவிர. அதே போல நல்லவன் சொன்ன கருத்தில் புலிகளின் போராளிகளுக்கென்று இலக்கத்தகடுகள் வழங்கப்படுவதலி்லை என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. முன்னர் பிரிவு ரீதியாக வழங்கப்பட்ட இலக்கம் தற்போது போராளிகள் என்று அடையாளப்படுத்துவதற்காக வழங்கப்படுகின்றது. அந்த இலக்கம் த,உ. போன் கோசங்களை கொண்டிருப்பதில்லை அவை மூன்று இலக்கங்களின் அரம்பிக்கின்றது. இது தற்போதையை நடை முறை என்று நினைக்கின்றேன்.

<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>