02-15-2004, 06:05 PM
டக்ளஸ் என்ன துக்ளக் சோ என்ன யார் வந்தாலும் தெளிந்த தமிழன் தெளிந்துதான் இருப்பான்...அவனின் இலட்சியம் கொள்கைகள் என்றும் மாறாது...காரணம் அவை நியாயத்தின் தர்மத்தின் வழி பிறந்தவை....!
:twisted:
:!:
:twisted:
:!:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

