04-16-2006, 05:09 PM
அடடா ஆகா ஓகோ என்ற் தூக்கிட்டு வந்துடுவாங்க. ஏன் பா தமிழீழத்தில் தலைக்கவசம் அவசியமா என்ன? அவங்க நிதானமாகவே ஓடுறாங்க. அட் த சேம் ரைம் அங்கு எந்த வாகன நெரிசலும் இல்லை. எனவே அங்கு தலைக்கவசம் அவசியம் இல்லை என்ற சட்டம் இருக்கலாம் இல்லையா? நீங்க என்னடா என்றால் அதை தூக்கிட்டு வந்து இங்கு போட்டு 6 7 பக்கத்துக்கு கதைக்கிறியள். :evil:
அவங்க தலைகால் புரியாமல் ஓடுவதில்லை. அதனால் தலைக்கவசம் அவசியமில்லை. ஆமா
இலக்கத்தகடு இல்லையாம். ஆகா ஏதோபெரிய கண்டுபிடிப்பு. ஆமா ஏனுங்க வாகனத்துக்கு இலக்கத்தகடு? அது தமிழீழமுங்கோ. ஏனைய நாடுகள் போல அங்கு எந்த தப்பும் நடக்காது. இன்னொரு இலக்கத்தகட்டை மாத்தி தப்பான நடவடிக்கையில் ஈடுவடுவது போன்ற செயல்களெல்லாம் தமிழீழத்தில் இல்லையாக்கும். இவங்க என்னடா என்றால்சுட்டிக்காட்டுறாங்க தகடு இல்லையாம். தலைக்கவசம் இல்லையாம். :evil: :evil:

----------