04-16-2006, 03:56 PM
தம்பி காவடி, புத்தர் அறிவுமதியின்ர பாட்டைத்தான் சொல்லயிருக்கிறாரெண்டு நினைக்கிறன்.
அப்பிடித்தான் அவர் சொல்லயிருந்தா கடவுள் முருகனை உதுக்குள்ள கொண்டு வந்து செருகிற உம்மட புத்திசாலித்தனததை என்னெண்டு புகழ?
அறிவுமதி சொன்ன வேலெடுத்த முருகனுக்கும் அந்த சுப்பிரமணி எண்டுற முருகனுக்கும் என்னப்பா சம்பந்தம்?
பிறகெதுக்கு முருகனைக் கடவுளாக்கி, அதுக்குள்ளால யேசுவையும் கொண்டு வந்து செருகிறீர்?
(கவனிக்க: புத்தர் சொன்னது அறிவுமதியின்ர பாட்டை வச்சுத்தான் எண்டு கருதி இந்தக் கருத்து. புததர் உண்மையிலயே கடவுள் முருகனைததான் சொன்னாரெண்டால் நான் காவடியின்ர பக்கம்)