04-16-2006, 03:38 PM
தனக்கான வேக விளிம்பைத்தாண்டி-
நம்
சந்திப்பின் காலம் நோக்கி - விரைகின்றன
கடிகார முட்கள்
இனி எப்போதுமே நாம் சந்திக்க -
போவதில்லையெனும் உண்மையறியாமல்
*******************************
ஏதோ சோகம் தெரிகின்றது. ஆனால் பிடித்திருக்கு அந்த வரிகள். வாழ்த்துக்கள்.
நம்
சந்திப்பின் காலம் நோக்கி - விரைகின்றன
கடிகார முட்கள்
இனி எப்போதுமே நாம் சந்திக்க -
போவதில்லையெனும் உண்மையறியாமல்
*******************************
ஏதோ சோகம் தெரிகின்றது. ஆனால் பிடித்திருக்கு அந்த வரிகள். வாழ்த்துக்கள்.

