04-16-2006, 03:36 PM
விஷ்ணு கவலைப்படதீர்கள். அவர்களின் தூக்கம் கலைய உங்களுக்கு நல்லா பரிசு தந்துவிடுவா. உங்கள் மனைவியின் தூக்கம் கலையும் வரை நீங்கள் தூங்கமால் இருங்கள்.
அழகான கவிதை. தொடர்ந்து எழுதுங்கள்.
அழகான கவிதை. தொடர்ந்து எழுதுங்கள்.

