04-16-2006, 02:48 PM
உதை உவர் மகிழனிட்டை தான் கேக்க வேணும். அங்கை எத்தினை பூச்சி புழு இருக்கு மரங்களிருக்கு புல்லிருக்கு ஆடு மாடு இருக்கு அதுகளை எடுத்துப் போடமால் காவல் துறையை எடுத்து போட்டு இஞ்சை இருக்கிற அதிபுத்திசாலிகள் அந்தப்படங்களிலை கோடுகள் வட்டங்கள் போட்டு எங்கடை சமூகத்துக்கு தேவையான தேடல்கள் ஆராச்சிகள் ஆய்வுகள் சார்ந்த கேள்விகள் தொடுக்கினம்.
கொஞ்சம் விட்டீர் எண்டா நீர் மேலை போட்ட படம் ஒண்டிலை தலைகவசம் போட்ட ஊந்துருளி ஓட்டுனரை நிப்பாட்டி 2 காவல்துறை விசாரிக்குது. அதிலையும் அறிவுபூர்வமான ஆராச்சி செய்து கேள்வி கேப்பினம் தலைகவசம் போடுறது தமிழீழத்தில் தடை செய்யப்பட்டிருக்கு அது தான் காவல் துறை மறிச்சுப் போடுதோ எண்டு.
எங்களுக்கு இந்தியக் காவல்துறை எப்படி இருக்கு எண்டு தேவையில்லை. எமது காவல்துறை பற்றிய ஆக்கபூர்வமான விமர்சனங்களை தொடர்வம். மற்றவை இதைவிடக் கேவலம் என்று திருப்த்திப்படுவதை தவிர்ப்பம்.