02-15-2004, 02:30 PM
vasisutha Wrote:தம்பி தான் படிச்ச டிக்ஷனறி யிலை உள்ள சொல்லு பற்றி எழுதியிருக்கிறார்..Mathivathanan Wrote:vasisutha Wrote:[quote=கெளஷிகன்][b]பழைய[size=15] oxwardதம்பி சொன்ன டிக்ஷனறி படிச்சவங்கள் கனபேர் இருக்கிறாங்கள் போலை..
சரியாகத்தான் சொல்லியிருக்கினம். கூலி இல்லை கூலிப்படையே திரியுது தெரியாதா?
oxward
தாத்தா ஒரு எழுத்துப்பிழையை இப்படி கிண்டல் பண்ணக் கூடாது.
நானும் அது பற்றித்தான் எழுதிறன்.. நீங்கள் அதுக்கு கோவிக்கிறியள்..
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->நானும் ஒருக்கா சிங்பபூர் எண்டு பிழையா எழுதிப்போட்டு அதை திரும்ப சிங்கப்பூர் எண்டு திருத்தி எழுதி அதை சரி பார்த்திட்டு போனன்..
திரும்ப வந்துபார்த்தால்..
அதை திரும்ப பழையபடி சிங்பபூர் எண்டு மாத்தி எழுதியிருந்திச்சுது..
அதுக்குப் பொறுப்பாயிருந்து அதை மாத்தி எழுதியதே இந்தப்பெடியன்தான்.. உங்களுக்குத் தெரியுமோ..?
அப்படியான கள்ளவேலை செய்யிறவர் இவர்.. அதிலை ஒண்டுதான் இந்த
oxward
Truth 'll prevail

