04-16-2006, 12:53 PM
இந்துகள் தான் காதில பூ சுற்றுறாங்கள் என்று பார்த்தால் இப்போ கிறிஸ்தவர்களும் காதில பூ சுற்றுறாங்க டோய்......
எப்ப தான் நீங்க எல்லாம் மதங்களின் உண்மையை உணர்வீர்களோ தெரியவில்லை.....
மேற்கத்தேயர் இப்படியான பூசுத்தலை விட்ட படியால் தான் முன்னேறி கொண்டு போகிறார்கள் சில தேவாலயங்களை கூட பிற மதத்தவர்கள் தங்கள் கோயிலாகவோ மசுதியாகவோ வழிபட விட்டு கொடுக்கிறார்கள் நாங்கள் இப்ப தான் ஈழம் பற்றி பரி வேதகாமத்தில் ஆராய்ச்சி பண்ணுகிறோம் விட்டால் யேசுநாதரின் மறுபிறவி தான் தேசிய தலைவர் என்று பூ சுற்றினாலும் சுற்றுவிங்க.

"To think freely is great
To think correctly is greater"
To think correctly is greater"