04-16-2006, 10:50 AM
[quote="gowrybalan"]தூக்கம் கொள்ளப் போனவள்
ஏக்கத்தோடு எழுந்திடுவாள்
பாதி படித்த கவியதனை
மீதி கொள்ள வந்திடுவாள்
துக்கம் வேண்டாம்
தூக்கம் வேண்டாம்-உங்கள்
துணைவியவள் வந்திடுவாள்
காத்திருங்கள்
பதில் கவிதைக்கு நன்றி பாலன்.. எதோ நினைக்கிறன் சொல்ல முடியல.. :roll: :roll:

http://vishnu1.blogspot.com
<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>
<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>