04-16-2006, 10:49 AM
கவிதைக்கு கிண்டல கருத்துக்கள் சொன்னவர்கள் உட்பட எல்லா கருத்துக்கள் சொன்ன அனைவருக்கும் ரொம்ப ரொம்ப நன்றிகள்.
செல்வமுத்து அங்கிள், எழுத்துப்பிழைகளை சுட்டிக்காட்டியமைக்கு ரொம்ப நன்றி. இப்போது திருத்தி இருக்கிறேன் பாருங்கள். ஏனோ எழுதும் போது எழுத்துப்பிழை வருகின்றது. திரும்ப பார்க்கும்போதும் தெரிவதில்லை. இனி முடிதவரை கவனத்தில் கொள்கிறேன்.
படத்தில் இருப்பது நான் இல்லை. :roll: கவிதையுடன் எனது உணர்வை வெளிக்காட்ட அப்படத்தினை இணைத்தேன். அது உங்கள் இளவயதுப்படம் போல ஆகிவிட்டது என்று நினைக்கிறேன்.
தலா... உதவி வேணாம்ப்பா... உங்களுக்கு நிறைய வேலை இருக்கும். அதுதான் வேணாம் என்றேன். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

http://vishnu1.blogspot.com
<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>