04-16-2006, 10:30 AM
<!--QuoteBegin-\"Aravinthan\"+-->QUOTE(\"Aravinthan\")<!--QuoteEBegin-->காணவேண்டிய இலக்கத்தினை X என்க.
X வது இலக்கம் =( X*(X+1)/2 ) + 1
5 வது இலக்கம் = (5*(5+1)/2) +1 =16
6 வது இலக்கம் = (6*(6+1)/2 ) +1 =22
75 வது இலக்கம் =(75*(75+1)/2) +1 =75*38 +1 =2851<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
தாமதமான வருகைக்கு மன்னிக்கவும். பாராட்டுக்கள்... உண்மையில் எனக்கு ஆரம்பத்தில் இந்த சமன்பாடு பற்றி தெரியவில்லை. கேள்வியாக இல்லாமல் உதவியாகத்தான் கேட்டேன்.
மூளைக்கு வேலையை தொடர்ந்து நகர்த்தவும். நன்றி.

http://vishnu1.blogspot.com
<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>