04-15-2006, 10:34 PM
என்ன விஸ்ணு கவிதையில அடி பின்னுகிறீர்ங்கள்..... வாழ்த்துக்கள் அப்பு... நல்லாப்பட்டு நொந்து போனியள் போலகிடக்கு....
நான் ஏதாவது உதவி செய்ய வேணும் எண்டால் சொல்லுங்கோ... ??
நான் ஏதாவது உதவி செய்ய வேணும் எண்டால் சொல்லுங்கோ... ??
::