04-15-2006, 06:26 PM
<!--QuoteBegin-தூயவன்+-->QUOTE(தூயவன்)<!--QuoteEBegin-->ஒ இரவல் வாகனத்தில் எல்லாம் நம்பர் பிளேட் இருக்காதோ!! அப்ப வெளிநாடுகளில் வங்கிக்கடனில் வாகனம் வாங்குபவர்கள் எல்லாம் நம்பர் பிளேட்டை கழட்டி விட்டு ஓட வேண்டியது தான்.
மற்றது உரிமையாளர் பின்னாலே வருகின்றார்கள் என்று சொன்னீர்கள். புரிகின்றது. அது தான் இந்தியாவில் ஒரு எம்பியையோ, அல்லது ஒரு விஜபியைச் சுத்தி இத்தனை வாகனங்கள் வலம் வருகின்றதோ?? :wink:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
தூயவன் இலங்கையிலும் வங்கிக் கடனில் வாகனம் வாங்கலாம் என்று தெரியாதோ...?