Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
லண்டன் ஈழ்பதீஸ்வத்தில் புத்தாண்டுக் கொண்டாட்டம்!
#17
[size=18]அரோகரா...

அப்பு செல்வமுத்து!

ஒரு பழமொழியோ இல்லை ஊத்தைமொழி இருக்கிறது, "நாய், தானும் ........ ......., .... ......." போல, நாங்களும் செய்யம், செய்கிறவங்களையும் காறாப்பி துப்பிப் போட்டுப் போவம்!!! நல்லது!!!!

<b>லண்டன் பூசாரிகள், உண்டியலானின் தாக்குதல்களுக்குப் பயந்து சுருண்டு கிடந்த போது, உண்டியலானுக்கு முதல் மணி கட்டுவது யாரென்று தெரியாதிருந்த போது, முன்வந்து செயலில் காட்டிய செயல்வீரன் "தயா இடைக்காடர்"!! லண்டனில் அகதிகள் பிரட்சனையாகட்டும், தேசியத்திற்கான செயற்பாடாகட்டும் ... தனது செயல் மூலம் செய்து வருபவர் இடைக்காடர்!!! அத்தகைய எம்மக்கள் தொண்டனுக்கு ஆதரவளிப்பதில் தவறேதும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை!!!! அதைவிட பரி காடினரை வைத்து, தனக்கு லேபர் பாட்டி மூலமாக பெரும் அரசியல் பலம் இருப்பதாக இதுவரை எல்லோரையும் பூச்சுற்றியும், பூசாரிகளை மிரட்டியும் வந்த உண்டியலானுக்கு, அதே லேபர் பாட்டி மூலமாக முகங் கொடுக்க சந்தர்ப்பம் ஏற்படுத்தியவர் இந்த "தயா இடைக்காடர்"!!!

இன்று உண்டியலானுக்கு எதிராக, பிரித்தானிய சட்ட வரையறைக்குள் போர்க்கொடி தூக்கியுள்ள வட-மேற்கு லண்டன் பகுதிகளைச் சேர்ந்த தமிழ் இளையர்களுக்கு, ஊக்கமளிக்க இடைக்காடர் போன்றோரின் ஆதரவு பெரும் ஊக்குவிப்பையும் அளிக்கிறது!!</b>

அரோகரா ....
Reply


Messages In This Thread
[No subject] - by ஜெயதேவன் - 04-13-2006, 09:00 PM
[No subject] - by நேசன் - 04-13-2006, 09:57 PM
[No subject] - by ஜெயதேவன் - 04-14-2006, 06:52 AM
[No subject] - by mathanarasa - 04-14-2006, 07:03 AM
[No subject] - by pandiyan - 04-14-2006, 08:51 AM
[No subject] - by ஜெயதேவன் - 04-14-2006, 02:12 PM
[No subject] - by ஜெயதேவன் - 04-14-2006, 02:13 PM
[No subject] - by ஜெயதேவன் - 04-14-2006, 02:37 PM
[No subject] - by pandiyan - 04-14-2006, 11:18 PM
[No subject] - by pandiyan - 04-15-2006, 12:56 AM
[No subject] - by ஜெயதேவன் - 04-15-2006, 07:53 AM
[No subject] - by Subiththiran - 04-15-2006, 09:18 AM
[No subject] - by Anandasangaree - 04-15-2006, 10:41 AM
[No subject] - by pandiyan - 04-15-2006, 04:05 PM
[No subject] - by Selvamuthu - 04-15-2006, 04:38 PM
[No subject] - by ஜெயதேவன் - 04-15-2006, 06:10 PM
[No subject] - by Anandasangaree - 04-15-2006, 08:36 PM
[No subject] - by Selvamuthu - 04-15-2006, 09:06 PM
[No subject] - by நேசன் - 04-16-2006, 12:05 AM
[No subject] - by ஜெயதேவன் - 04-16-2006, 12:37 AM
[No subject] - by pandiyan - 04-16-2006, 12:41 PM
[No subject] - by ஜெயதேவன் - 04-16-2006, 04:29 PM
[No subject] - by pandiyan - 04-16-2006, 08:08 PM
[No subject] - by pandiyan - 04-17-2006, 10:45 AM
[No subject] - by pandiyan - 04-18-2006, 03:50 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)