02-15-2004, 12:11 PM
kuruvikal Wrote:ஏதோ.... காதல் தீண்டப்படக் கூடாதது என்று சிந்திப்பவனின் மகள் என்று திருத்துதல் நன்று....! ஆனால் காதல் காதலாக இருக்க வேண்டும் அதுவே தாலி/ மாலை ஏறுமுன் ஆசுப்பத்திரி/ கருத்தடை மாத்திரைகள் தேடி படி ஏறும் நிலைக்கு தள்ளாத நிலை கொள்ளவும் வேண்டும்.....! அப்ப எந்த அப்பாவும் காதலை காதலிப்பாங்க....அப்பா எல்லாம் காதல் வெறுப்பாளிகள் அல்ல....காதல் என்ற பெயரில் உணர்ச்சிகள் திசைமாறிச் செல்லாது தங்கள் வாரிசுகளை வழிநடத்த விரும்பும் அனுபவ புரிஷர்கள்...அம்மாமாரும் தான்....பிறகு அம்மா குறை சொல்லுவாங்க இல்லையா......?! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
பொதுவா மகள் லவ் பண்ணும் வரைக்கும் அவங்க காதல் தீண்டப்படாதுன்னு சொல்றதில்ல. அதனால தான் நா அப்பிடி சொல்லல. மனுசன் எந்த பிரச்சனையா இருந்தாலும் அவனுக்கு வரும்வரை கவலைப்படுறது கிடையாது. அது உயிர் பிரச்சனையாவுன் இருக்கலாம் லவ் பிரச்சனையாவும் இருக்கலாம்.
காதல் எல்லைதாண்டக்கூடாதுங்கிறது உண்மை தான். ஆனா எல்லை எதுங்கிறது தான் பிரச்சனை. முன்னாடி தொட்டாலே தப்புன்னு கேள்விபட்டேன். அப்புறம் கைய புடிச்சுக்கலாம். இப்ப கிஸ் பண்ணலாம். நாள் போக போக மாறிகிட்டே வருது. அப்பா பழைய அளவுகோல் வைச்சிருக்கார். மகளோடது லேட்டஸ்ட் அளவுகோல் அப்ப எங்கதான் எல்லைன்னு சொல்றீங்க? தலைமுறை இடைவெளிதான் என்ன செய்றது?
அப்பாவும் என்ன செய்றாரு? வீட்லயே இழுத்து கட்டி வைச்சுடுறார் இல்லையா முழுசாசா அவுட்டு விட்டுறார். இரண்டுமே தப்புதான். நாம என்ன செய்யிறது? நமக்கு வழி தெரியலையே. அந்தபக்கம் இந்தபக்கம் திரும்பி பாக்கிறம் அதேமாதி செய்யிறோம்.
வெவ்வால் (சரியா எழுத தெரியல) கூட்டத்தில போய் காகம் இருந்தா காகம் தலைகீழா நிக்குது அப்டின்னு வெவ்வால் சொல்லும். வேற வழி? நாளாக நாமளும் சேர்ந்து தொங்கிறோம்


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->