04-15-2006, 04:47 PM
<!--QuoteBegin-Subiththiran+-->QUOTE(Subiththiran)<!--QuoteEBegin-->சந்தியா இவ்விடை சரியா :?: என்று பாருங்கள்.
முதலில் அப்பாவும்,அம்மாவும் ஓருமகனை அக்கரைக்கு அழைத்துச் செல்கின்றனர்.
பின்னர் அப்பாவும்,அம்மாவும் திரும்பி வருகின்றனர்.
வந்து அடுத்த மகனையும், இவ்வாறே மகள்களையும் அழைத்துச் செல்கின்றனர்.
பின்னர் அப்பாவும் அம்மாவும் திரும்பிவந்து காவலரை அழைத்துச்செல்கின்றனர்.(காவலர் இல்லாத போது திருடன் ஓடிவிடுவான் என்ற நிபந்தனை இங்கு இல்லாத படியால்)
அதன்பிறகு காவலர் மட்டும் திரும்பி வந்து திருடனை அழைத்துசெல்கின்றார்.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
தவறான பதில் மன்னக்க வேண்டும்