04-15-2006, 03:35 PM
சரி இதை கண்டு பிடியுங்க பாப்பம்... <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
ஒரு குழுவில் அம்மா,அப்பா, 2 மகன், 2 மகள் ஒரு காவலர்,ஒரு திருடன் ஆக ,எட்டு பேர் இருக்கிறார்கள். பிரச்சனை என்னவென்றால் இவர்கள் அனைவரும் ,இக்கரையிலிருந்து அக்கரைக்கு படகில் மூலம் ஆற்றை கடக்க வேண்டும் கீழ் வரும் நிபந்தனைகளுக்குட்பட்டு:
நிபந்தனைகள்:
1.ஒரு சமயத்தில் அதிகபட்சம் இரண்டு பேர் தான் படகில் செல்ல முடியும்.
2.அம்மா,அப்பா அல்லது காவலர் தான் படகை செலுத்த முடியும்.
3.காவலர் அருகில் இல்லாத பட்சத்தில் திருடன் குடும்பத்தினரை தாக்க கூடும்.
4. அம்மா அருகில் இல்லாத பட்சத்தில் அப்பா மகள்களை அடிக்க கூடும்.
5. அப்பா அருகில் இல்லாத பட்சத்தில் அம்மா மகன்களை அடிக்க கூடும்.
எப்படி யாருக்கும் தீங்கில்லாது கரையை கடப்பது.?
கொஞ்சம் கஷ்டம் தான். முயற்சி செய்து பாருங்கள்.
பி.கு. நிபந்தனை 4 & 5 படித்து விட்டு பேசாதீங்க :wink: இது மூளைக்கு வேளை கொடுக்கும் ஓர் புதிர் தான் :-)
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> ஒரு குழுவில் அம்மா,அப்பா, 2 மகன், 2 மகள் ஒரு காவலர்,ஒரு திருடன் ஆக ,எட்டு பேர் இருக்கிறார்கள். பிரச்சனை என்னவென்றால் இவர்கள் அனைவரும் ,இக்கரையிலிருந்து அக்கரைக்கு படகில் மூலம் ஆற்றை கடக்க வேண்டும் கீழ் வரும் நிபந்தனைகளுக்குட்பட்டு: