04-15-2006, 01:09 PM
நான் எல்லாரையும் குற்றம் சாட்ட வில்லையே! நல்லவரோ கெட்டவரோ முற்றுமுழுவதுமாக ஒருவரைப்பற்றி ஆராய்ந்தறிந்த பின்னரே செல்லவேண்டும். அனேகமாக பொண்ணுகள் தானே ஏற்றுமதியாகினம்.
அதெல்லாம் இருக்கட்டும் நீர் மட்டும் "இப்ப்படி இன்னும் எத்தனை ரவி புலத்தில் இருக்கிறார்களோ?" என்று சொல்லலாம் ஆனால் நான் இப்படிச் சொல்லக்கூடாதாக்கும்? :twisted: :evil: :!: :?:

.