04-15-2006, 07:47 AM
வணக்கம் வாங்கோ வைகோ உங்கள் வரவு நல் வரவாகட்டும் நல்லதை நினைத்து நல்லதைச்செய்தால் ஆசனம் எங்கேயும் என்றும் நிலைத்திருக்கும். நீங்கள் எல்லோரிடமும் இருந்து கருத்துக்களைக்கேழுங்கள்.ஆனால் யாருடைய பாதச்சுவட்டிலும் உங்கள் கால்களை வையாதீர்கள்.ஏனெனில் மற்ரவர்களின் பாதையை முழுமையாகக்கடைப்பிடித்தால் உங்களின் தனித்தன்மையை இளக்கனேரிடும்.

