04-15-2006, 04:52 AM
.வீதி போட குவித்த - கல்லை அள்ளி
தன் வீட்டுக்கு -வெள்ளம்
வராமல் செய்வான் !
பள்ளம் வருமே - விழுவானே
யாரும் என்றால் .......
வர்ணன் மீண்டும் நிஐமான வரிகளுடன் வந்து இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.
தன் வீட்டுக்கு -வெள்ளம்
வராமல் செய்வான் !
பள்ளம் வருமே - விழுவானே
யாரும் என்றால் .......
வர்ணன் மீண்டும் நிஐமான வரிகளுடன் வந்து இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.