04-15-2006, 04:13 AM
<!--QuoteBegin-narathar+-->QUOTE(narathar)<!--QuoteEBegin-->புஸ்பராசா எழுதிய புத்தகத்தில் இருக்கும் உண்மைக்குப் புறம்பானவற்றைத் திரட்டி யாராவது எழுத முடியுமா?புத்தகமாகவோ அன்றி யாழ்க் களதிலோ அன்றி ஒரு வலைப்பூவாகவோ,இதனை ஒரு கூட்டு முயற்சியாக அனுபவங்களைப் பகிர்ந்து எழுத முடியுமா?.இது காலத்தின் தேவை, சத்தியசீலன் போன்றோர் இதனைச் செய்யலாம்.காரணம் பல இந்தியப்பதிரிகைகள் குறிப்பாக இந்தியா ருடே பொன்றவை இவரை ஈழத்தின் தலை சிறந்த விடுதலைப் போராளி என்ற ரீதியில் எழுதி வருகின்றன.எதிரியை நோக்கி ஒரு கல்லைக் கூட எறியாத இவர் போன்ற சந்தர்ப்பவாதிகள்,போலிகள் இவ்வாறு ஆக்கப் படுவது உயிரையும் ,உதிரத்தையும் குடுத்து எமது போராட்டத்தை இந்த நிலைக்கு இட்டுச் சென்ற மாவீரர்களின் தியாகத்தை கொச்சப் படுத்துவதாகவும் வரலாற்றைத் திரிப்பதாகவும் அமையும்.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
நிச்சயமாக நாரதர்
ஏனென்றால் இத்தனை போராளிகளும் தியாகத்தோடு களப்பலி ஆன போது பிரான்சில் கொகுசு வாழ்க்கை வாழ்ந்து விட்டு, தானும் போராட்ட வீரன் என்று பொய் உரைப்பது நாளைக்கு வரலாறபற்றை புரட்டிபார்ப்பவர்கள் நம்பிவிடக் கூடும்.
எனவே உண்மைகளை நூல் வடிவில் ஆவனப்படுத்த வேண்டியது அவசியமாகும்!

[size=14] ' '