02-15-2004, 03:51 AM
kuruvikal Wrote:இதில சங்கதி என்ன தெரியுமோ...பெண்கள் தங்களை அதே பழைய பஞ்சாங்கத்தின் கீழ் நல்லாக்கள் போலக் காட்டிக்கொண்டு புதிய கூத்துக்களை அரங்கேற்றுகிறதற்கான முயற்சிகளையும் கனகச்சிதமாக செய்தும் வருகின்றனர்.......ஆனா ஆண்களை மட்டும் இன்னும் அதே பழைய பஞ்சாங்கத்தின் படி திட்டிக் கொண்டும் இருக்கிறார்கள்.....எல்லாம் நடிப்பு....இயலாமயை மறைக்கப்போடும் வேசம்.....????! அதற்குத்தான் ஆண்கள் மீது வீண் பழி.....!
குருவி சொல்வது 100க்கு 100 உண்மை. யார் அந்த வெங்கடேஷ்????????எங்க பொறுக்கி எடுத்தீர்கள்?
அவருக்கு நாட்டு நடப்பு தெரியெல்லை. நாட்டு நடப்பு தெரியாத சனமும் அதை சொல்லிக்கொண்டு திரியினம்.
முதல்ல ஆண்களுக்கு நாட்டில பாதுகாப்பு கொடுக்கவேண்டும். ஆண் உரிமை வேண்டவேண்டும் முதலில்.
பெண்ணுரிமையாம் பெண்ணுரிமை :evil:
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>

