Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
விடுதலைப் போராட்டத்தில் நூற்றுக்கணக்கில் இணையும் பொதுமக்கள்
#4
<!--QuoteBegin-தூயவன்+-->QUOTE(தூயவன்)<!--QuoteEBegin--><b>விடுதலைப் போராட்டத்தில் நூற்றுக்கணக்கில் இணையும் பொதுமக்கள்</b>

தமிழீழத் தாயக விடுதலைப்போராட்டத்தில் 16 பேர் ஒட்டுமொத்தமாக தம்மை இணைத்துக்கொண்டுள்ளனர்.


கிளிநொச்சி பண்பாட்டு மண்டபத்தில் நேற்று வியாழக்கிழமை (13.04.06) மாலை நடைபெற்ற சமகால அரசியல் கருத்தாடல் நிகழ்வில் 16 பேர் தம்மை விடுதலைப்போராடத்தில் இணைத்துக்கொண்டனர்.

இளைஞர்கள்இ வயது முதிர்ந்தவர்கள் என 16 பேர் தம்மை விடுதலைப்போராட்டத்தில் இணைத்துக்கொண்டனர்.

விடுதலைப் போராட்டத்தில் இணைந்து கொண்ட அவர்கள்இ சிறிலங்கா அரசின் இழுத்தடிப்புகளுக்கு இனியும் விட்டுக்கொடுக்கமுடியாது- விரைவில் நாம் விடுதலையை வென்றெடுக்க வேண்டும் - சமாதானம் என்று சிறிலங்கா அரசு நடத்தும் ஏமாற்று நடவடிக்கையில் இருந்து நாம் தப்பி விடுதலையை வென்றெடுக்க தாம் விடுதலைப் போராட்டத்தில் இணைந்ததாகத் தெரிவித்தனர்
கடந்த சில நாட்களில் <b>மன்னாரில் 217 பேரும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 107 பேரும்</b> விடுதலைப் போராட்டத்தில் தம்மை இணைத்துக்கொண்டனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் மீதான கனேடியத் தடை மற்றும் திருமலை இன வன்முறைகள் என்று சிறிலங்கா அரசாங்கமும் படைத்தரப்பும் வெறியாட்டம் நடத்துகிற நிலையில் தமிழ் மக்கள் தங்களை விடுதலைப் போராட்டத்தில் பெருமளவில் இணைத்துக் கொள்வது குறிப்பிடத்தக்கது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் மீதான கனேடியத் தடை மற்றும் திருமலை இன வன்முறைகள் என்று சிறிலங்கா அரசாங்கமும் படைத்தரப்பும் வெறியாட்டம் நடத்துகிற நிலையில் தமிழ் மக்கள் தங்களை விடுதலைப் போராட்டத்தில் பெருமளவில் இணைத்துக் கொள்வது குறிப்பிடத்தக்கது.



தகவல்:புதினம்<!--QuoteEnd--><!--QuoteEEnd-->



காலத்தின் தேவை.
Reply


Messages In This Thread
[No subject] - by Mathuran - 04-14-2006, 05:10 AM
Re: விடுதலைப் போராட்டத்தில் நூற்றுக்கணக்கில் இணையும் பொதுமக்கள் - by Subiththiran - 04-14-2006, 10:21 PM
[No subject] - by நேசன் - 04-14-2006, 10:57 PM
[No subject] - by தூயவன் - 04-17-2006, 01:21 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)