04-14-2006, 09:20 PM
இது மட்டுமில்லப் பாருங்கோ தேவகுமாரன் பிறந்த நேரத்தில வழிகாட்டின நட்சத்திரத்pன்ர உதவியோட அவரைப்போய்ச் சந்திச்சு அருள் பெற்ற மூன்று கீழைத்தேய யாத்திரீகர்களில ஒருவர் நம்மட ஈழத்தைச் சேர்ந்தவர் எண்டுகூட ஆராய்ச்சி மூலம் கண்டறிஞசிருக்கிறாங்க. இன்னுமொரு விசயத்தையும் சொல்லிவைக்கிறன் என்னண்டால் நியாயத் தீர்ப்பு நாளக் கெதியா வரப்பண்ணுறது நம்மட கையிலதான் இருக்குது. சத்திவார்த்தையின்படி ஈழத்திர சிறையிருப்புத் திரும்புறது கடைசிநாளில வருமெண்ட படியா நாம எல்லாரும் சேர்ந்து ஈழம் விடுதலையடையப் பாடுபட்டாக் கர்த்தரையும் தேவகுமாரனையும் விரைவில நியாயத் தீர்ப்புல பிரத்தியடசமாச் சந்திக்கலாம் ஆமென்
S. K. RAJAH

