04-14-2006, 08:17 PM
அப்பிடியெண்டா இப்ப நடக்கிற விசயங்களெல்லாம் கர்த்தருடைய கித்தத்pனாலதான் நடக்குது எண்டு சொல்லுங்கோ. கடைசி நாடகளில அதாவது நியாயத்தீர்ப்பு நாள் வரக்கிட்டவாத்தான் எங்கட சிறையிருப்பும் திரும்புமெண்டு சொல்லியிருக்கிற படியா விரைவில ஈழமும் கிடைக்கப்போறதால கர்த்தரையும் அவருடைய வலது பாரிசத்தில இருக்கிற யேசுக் கிறிஸ்துவையும் தரிசிக்கிற வாய்ப்பு எங்களுக்கு விரைவில கிடைக்கப் போகுது எண்டு எண்ணுறன் என்ன சரியே
S. K. RAJAH

