04-14-2006, 02:12 PM
<b>அரகர அரகர ஓகரா.....
<span style='font-size:25pt;line-height:100%'>இன்று ஈழ்பதீஸ்வரத்தில் கொண்டாட்டம் அமோகமாக இருந்ததாக பக்த கோடிகள் தெரிவிக்கிறார்கள்! \"உண்டியலான் அன்ட் கோ\" துண்டைக் காணோம், துணியைக் காணோம் என்று அல்லாடியதாகவும், சில துடிப்புள்ள இளையர்கள் மழை/குளிரையும் பொருட்படுத்தாது ஆலயம் சம்பந்தமான உண்மைகளை, பக்த கோடிகளுக்கு துண்டுப் பிரசுரங்களாக விநியோகித்துக் கொண்டிருந்தாகவும்(http://www.nitharsanam.com/?art=16437), அல்-ஜசீரா தொலைக்காட்சி நிறுவனமும், சில உள்ளூர் பத்திரிகைகள் உட்பட, உதயன் உட்பட்ட தமிழ்ப் பத்திரிகைகள் நிகழ்விற்கு முக்கியத்துவம் கொடுத்து செய்திகளை சேகரித்ததையும் கானக் கூடியதாக இருந்ததாம்!!! நிகழ்வில் கரோ கவுன்சிலர் தயா இடைக்காடர் பங்குபற்றி, தனது ஆதரவை வெளிப்படுத்தியதையும் காணக்கூடியதாக இருந்ததாம்!!!
\"தேசியவாதியின் முகமூடியில் பல்லாண்டு உலாவந்து, கோயில் உண்டியலுக்காக தேசியத்தை துறந்து மாற்றுக்கருத்தாளனாக\" மாறிய உண்டியலான் ஜெயதேவனின் சாயம் வெளுக்கத் தொடங்கி விட்டது!!
எல்லாம் ஈழ்பதீஸ்வத்தானின் திருவிலையாடல்களே!! ஈழ்பதீஸ்வரத்தானின் கருணையே கருணை!!
அரோகரா.....</b></span>