Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
விடுதலைப் போராட்டத்தில் நூற்றுக்கணக்கில் இணையும் பொதுமக்கள்
#2
எந்த அதிகளவிலான அடக்குமுறைகளும் தான் மக்களை வீறு கொள்ள வைக்கும். கனடாவின் தடை, திருகோணமலைத் தாக்குதல்களால் மக்கள் மத்தியில் தாமே போராடித்தான் வெல்ல வேண்டும் என்ற எண்ணத்தை தோற்றுவிப்பதை மறுக்கமுடியாது.

இந்தியா தடை விதித்தபோது கூட போராளிகள் முடங்குவார்கள் என்று சிங்கள தேசமும், ஆக்கிரமிப்பு சக்திகளும் எண்ணினார்கள். ஆனால் அதன் பிற்பட்ட காலத்தில் தான் மரபுப் படையணிகள் வளர்ந்தன. தமிழீழத்திற்கான கட்டுமானங்கள் அமையப்பெற்றன.

அவ்வாறே கருணா பிளவின் போதும் ஆயிரக்கணக்கான மக்கள் தற்பாதுகாப்பு பயிற்சியைப் பெற்று எல்லைகளில் காவல் நிற்கின்றனர்.
அடக்குமுறைகளால் அல்லது நயவஞ்சக வலைகளால் தமிழ்மக்களை அடக்கலாம் என்று நினைத்தால் அது என்றுமே பகல் கனவாகத் தான் எதிரிகளுக்கு முடியும்.
[size=14] ' '
Reply


Messages In This Thread
Re: விடுதலைப் போராட்டத்தில் நூற்றுக்கணக்கில் இணையும் பொதுமக்கள் - by தூயவன் - 04-14-2006, 05:08 AM
[No subject] - by Mathuran - 04-14-2006, 05:10 AM
[No subject] - by நேசன் - 04-14-2006, 10:57 PM
[No subject] - by தூயவன் - 04-17-2006, 01:21 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)