04-13-2006, 11:22 PM
Quote:தமிழ் மாணவர் பேரவை என்கிற அமைப்பை நானும் சிவக்குமாரன் சத்யசீலன் போன்ற சில நண்பர்களும் சேர்ந்து துவக்கினோம்.இது சம்பந்தமாக கடந்தவாரம் திரு.சத்தியசீலனிடம், நேரடியாக கேட்டிருந்தேன். தமிழ் மாணவர் பேரவையின் ஆரம்பம், அது நடாத்திய போராட்டங்களை விளக்கிய அவர், புஸ்பராஜா அந்த அமைப்பினை ஆரம்பிக்கவுமில்லை, அதில் ஒரு உறுப்பினராகககூட இருக்கவில்லை எனக் குறிப்பிட்டார்.

