04-13-2006, 10:10 PM
Selvamuthu Wrote:கீதா
கோபிக்கவேண்டாம். சரி "பள்ளப்பாகவும்" இல்லை "பளபளப்பாகவும்" என்றுதான் வந்திருக்கவேண்டும். தவறு என்னுடையதுதான், இன்றே திருத்திவிடுகிறேன். அதற்காக இரண்டு இடங்களில் மேற்கோள் காட்டவேண்டுமா?
இதுதான் சரியான வலியா? சீ... வழியா?
நான் இரண்டு எழுத்துப்பிழை விட்டதுக்கே நீங்கள் அதை சுட்டிக்காட்டியிருந்தீர்கள் ? அதான் நான் கொடுத்த அதிரடி இப்ப வலிக்குதா இப்படித்தான் எனக்கும் எப்படி இருந்துருக்கும் என்று இப்ப விளங்குதா வாத்தியாரே
:?:

