04-13-2006, 08:44 PM
Selvamuthu Wrote:கீதா உங்கள் தமிழைப் பார்க்க எனக்கு நெஞ்சு வலிக்கிறது.
ஆங்கிலத்தை தமிழில் கலந்து எழுதுவதை விரும்பாத நாம் இப்படி வழியை வலிறும் என்று எழுதியதைப் பார்த்துவிட்டு கள உறவுகளும் அப்படி அல்லவா எழுத முற்படுவார்கள். வேண்டாம்.... தவறுகளைத் திருத்திவிடுங்கள்.
அப்போதுதான் எனது முகம் உட்பட எல்லோருடைய முகங்களும் <span style='font-size:30pt;line-height:100%'>பள்ளப்பாகவும்,</span> கிளுகிளுப்பாகவும் இருக்கும்.
Quote:உங்கள் முகம் அழகாக இருக்க சில வலிகள்
1--- ?ஒவ்வொருநாளும் 1 கரட் சாப்பிட்டு வாருங்கள்
2----?இல்லாட்டி ஒவ்வொருஅப்பிள் சாப்பிட்டு வாங்கள்
உங்கள் முகம் பளபளப்பாகவும் கிளுகிளுப்பாகவும்
தோண்றும்
ஆக்கம் --கீதாQuote:pandiyan எழுதியது:
அம்மா தாயே இது ஒரு வலியா@ வழியா?
ஆஆஆஆஆ இரண்டும் தான்
என்ன அது பள்பளப்பாகவும்????? :roll:

