04-13-2006, 04:16 PM
தூயவன் Wrote:எல்லோரும் அவரவர் மொழி உச்சரிப்பில் அடையாளப்படுத்த எங்கள் சனம் மட்டும் தான் ஆங்கிலத்தில் கூப்பிட வேண்டும் என்று அலையுதுகள்!! இந்த அடிமைப் புத்தி தான் என்னும் போராட்டத்தில் வெற்றி பெறாமல் வைத்திருக்கின்றது. :evil: :evil:
காரணம் நாம் மற்றைய இனத்தவர்களிடம் தான் நாம் யாரென கூறி பெருமை கொள்ளவேண்டியிருக்கிறது. அதனால்தான் ஒரு பொதுமொழியாகிய ஆங்கிலச் சொற்பதத்தைத் தேடவேண்டி இருக்கிறது.
நம்மவர்களிடம் என்றால் "நான் யாழ்ப்பாணம்" "நான் மட்டக்களப்பு" என்று கூறினாலே போதுமானது.
Visit my blog:
http://thamilmahan.blogspot.com
http://thamilmahan.blogspot.com

