04-13-2006, 01:49 PM
narathar Wrote:Thala Wrote:என்னப்பா இது புலிகள் பற்றி பேசினாலே தப்பு எண்டு உள்ள பிடிச்சுப்போடுவினமாம்... இப்ப புலிகளின் அரசியல் ஆலோசகரை பேட்டி எடுத்து போடும் அளவுக்கு எப்பிடி நிலமை வந்தது....??? :roll: :roll: :roll:
எல்லாம் மகிந்தரின் பாகிஸ்தானிய விஜயம் செய்த மாயம் தான்.... :wink:
டி.அருள்செழியன் அண்மையில் லண்டன் வந்தார்.
அப்போது அன்டன் பாலசிங்கம் அவர்களை சந்தித்து ஒரு பேட்டி எடுத்தார்.
அதுவே விகடனில் வந்து கொண்டிருக்கிறது.
இதற்கும் இந்திய அரசுக்கும் எதுவித சம்பந்தமில்லை.

