04-13-2006, 07:50 AM
kurukaalapoovan Wrote:அது சரி உந்தக் கவிதையிலை சொல்லவாறதுக்கும் சினேகாவின்ரை கொன்ராக் லென்ஸ் போட்ட பச்சைக் கைண்ணுக்கும் என்ன சம்பந்தம்?
(இருட்டுக்குப் பயந்தென்ன பயன் -சொல்
விழிகளை திறந்து விடியலை நோக்கு)
இந்த வரிகலாக இருக்கலாம் எல்லா இது என் உத்தேசம் சண்டைக்க வந்திடாதைங்கோ.
>>>>******<<<<

