04-13-2006, 07:01 AM
இதுவரை நாட்டுப்பற்றாளர்களாகக் கெளரவிக்கப்பட்டவர்களின் பெயர்களினை எங்கே அறியலாம்?. நாட்டுப்பற்றாளர்களாக கடந்த சில வருடங்களில் இருந்துதான் தமிழ் தேசியத்துக்கு ஆதரவானவர்களின் இறப்பின்போது அவர்களுக்குவழங்கப்பட்டு வந்தது. அதற்கு முதல் இறந்த தமிழ் தேசியத்துக்கு ஆதாரவானவர்களின் பூதவுடலுக்கு தமிழீழத்தேசியக்கொடியினை போர்த்தி அஞ்சலி செய்யப்பட்டு வந்தன. அவர்களும் நாட்டுப்பற்றாளர்களாப் பிறகு அறிவிக்கப்பட்டார்களா?. தெரிந்தவர்கள் சொல்லுங்கள். சிட்னியில் இம்மாதம் 23ம் திகதி கொண்டாடப்படுகிறது
! ?
'' .. ?
! ?.
'' .. ?
! ?.

