04-13-2006, 06:24 AM
தூயவன் Wrote:எவ்வளவு பெரிய கண்டுபிடிப்பு!!
அப்துல் கலாமிற்கு அடுத்த நிலையில் உள்ள விஞ்ஞானியாக இவரை பரிந்துரை செய்கின்றேன்!! (இதாலே பாருங்கோ சிதம்பரம் 3ம் இடத்திற்கு போய்விட்டார் :wink: )
இதனால் தான் தூயவன் உருப்படாமல் இருக்கிறார்.... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> களத்தில் இருக்கும் நடுநிலை நண்பர்கள் தூயவனின் எல்லாக் கருத்துகளையும் புரட்டிப் பாருங்கள்.... ஏதாவது உருப்படியாக இருக்கிறதா என்று தெரியும்... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> யாரையாவது குறை சொல்லுவது... யார் கருத்தையாவது வீம்புக்கு எதிர்ப்பது.... "செய்தி வந்ததே" என்று இவரே கற்பனை கதை எழுதுவது... இப்படித்தான் இவர் இங்கு காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறார்.... என்ன செய்வது சிலருக்கு பொழைப்பே இப்படித்தான்..... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
,
......
......

