04-13-2006, 04:12 AM
SUNDHAL Wrote:அதுக்க இதுக்குள்ள mgr ர கொண்டுவாரிங்க இப்ப இருக்கிற தல கருணாநதி வந்தா நல்லதா ஜெ வந்தா நல்லதாண்னு பாத்தா.....ofcourse கருணாநிதி தான்...
அந்த கருணாநிதியோ, ஜெயலலிதா வருவதோ எமக்குப் பிரச்சனை இல்லை. தமிழ்நாட்டு உறவுகள் முடிவெடுக்க வேண்டியது. ஆனால் வைகோவைப் பற்றி ஏன் கதைக்கின்றீர்கள் என்பது தான் எம் பிரச்சனை
அதில் எவ்வகையான சூழ்ச்சி இருக்கின்றது என்பதைத் தான் புரிய வைக்க முயல்கின்றோம்
[size=14] ' '

