04-13-2006, 04:10 AM
Vasampu Wrote:<i>தலா நைனா
மதிமுக தொண்டர்களே கொதித்துப் போய் என்னையா எங்களைக் காட்டி அம்மாவிடம் 40 கோடி வாங்கி விட்டீரே என்று கூட்டங்களிலேயே கூச்சலிடுவது பத்திரிகைகளில் வருவது உமக்குத் தெரிவதில்லைத்தான். வைகோவின் மனச்சாட்சியான நாஞ்சில் சம்பத்தே அம்மா எமக்கு நிறையப் பணம் தந்துள்ளா எனச் சொல்லியதும் தெரியாதா??</i>
40 கோடி தந்தால்களாம். அதை நாஞ்சில் ஒத்துக் கெர்ணடராம். என்னாமா கதை விடுகின்றார்கள். ரமேஸ் கொலை வழக்கிலும், மேம்பாலம் ஊழல் வழக்கிலும் தப்பிப்பதற்காக பெட்டிகள் பரிமாறப்பட்டன என்று செய்திகள் வந்தனவே!! அது உண்மையா??
[size=14] ' '

