04-13-2006, 04:04 AM
Vasampu Wrote:<i>ஐயோ அப்ப வாங்கிய 40 இல் ஒன்று இழக்க வேண்டுமா???</i>![]()
வைகோவிற்கு நாற்பது என்றால் நேரு குடும்பத்திற்கு மாறி மாறி பல தேர்தல்களில் ஆதரவு செய்ததற்கு, கூட்டணி அமைத்ததிற்கு எவ்வளவு பெற்றிருப்பார்கள். தற்போதைய மத்திய அரசுக்கு ஆதரவு வழங்குவதற்கு எவ்வளவு கிடைக்குமோ???
எல்லாம் சரி ஒரு அண்ணாச்சி கருத்துக்கணிப்பில மதிமுக மூன்றாம் இடத்திற்கு கூட வரவில்லை என்கிறார் பிறகேன் அதிமுகவை எதிர்க்காமல் மதிமுகவையே வசைபாடுகிறார்கள்.
ஏன் நாடாடுமன்றத் தேர்தலில் மதிமுகவை கூட்டணியில் இணைத்தனர். பயனில்லாதவர் கூட்டணியில் எதற்கு.

