04-13-2006, 03:51 AM
<b>சாவகச்சேரியில் வணிகர் ஒருவர் சுட்டுக்கொலை </b>
யாழ். மாவட்டம் சாவகச்சேரிப் பகுதியில் வைத்து வணிகர் ஒருவர் இன்று அதிகாலை அடையாளம் தெரியாத நபர்களினால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரி விக்கின்றன.
இராணுவக் காவலரண்களிற்கு அண்மையில் உள்ள அந்த வணிகரின் வீட்டில் வைத்தே அவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
உந்துருளியில் வந்த நபர்களே அவரைச் சுட்டுக்கொன்றதாக தெரிவிக்கப்படுகிறது.
தகவல்:சங்கதி

[size=14] ' '