04-13-2006, 03:51 AM
Sujeenthan Wrote:ஈழம் என்ற சொல் சங்ககாலத்தில் இருந்து இருக்க வேண்டும். " ஈழத்து உணவும் காளகத்தாக்கமும்" என்று ஏதோ புலவர் எழுதியுள்ளார்.
வடமலைப் பிறந்த மணியும் பொன்னும்
குடமலைப் பிறந்த வாரமும் அகிலும்
தென்கடல் முத்தும் குணகடல் துகிரும்
கங்கை வாரியும் காவிரிப் பயனும்
ஈழத்து உணவும் காழகத் தாக்கமும்..."
இந்த சங்கப்பாடல் கரிகாற் பெருவளத்தான் காலத்தில் பூம்புகார்துறை முகத்தில் வந்திறங்கிய பொருட்களைப்பற்றி விளக்குகிறது. கரிகாலனின் காலம் 2300 வருடங்களுக்கு மேல்
; ;
-
,
-
,

