04-13-2006, 03:44 AM
Vasampu Wrote:<i>தமிழ் நாட்டின் எந்த முதலமைச்சரும் செய்யாததை கலைஞர் துணிந்து செய்தார். அதுதான் தமிழ் நாட்டில் ஈழத்தமிழர்களுக்காக உயர் கல்வி வரை இட ஒதுக்கீடு செய்தது. அதன் பயனை நம்மவர் பலர் அனுபவித்துத்தான் வெளிநர்டுகளில் நன்றாக இருக்கின்றார்கள். இதனை என்றாவது வைகோவோ அல்லது நம்மவர்களோ நினைவு கூர்ந்தார்களா?? நினைவு முழுக்க சேலையில் இருந்தால் இவையெல்லாம் எப்படி ஞாபகம் வரும்??</i>
எம்ஜிஆர் செய்ததை விடவா பெரிதாகச் செய்து செய்துவிட்டார்? சும்மா கதை விடாதீர்கள். வேறு ஒரு முதலமைச்சரும் செய்யதா அளவு என்று!
சந்திரிக்க அம்மையாரும் பெரிதாக இப்படித்தான் முன்பு கதை விடுவார். தமிழருக்கு பிரச்சனை இருக்கு என்பதை முதலில் ஒப்புக் கொண்டவள் தான் என்று? ஆனால் தமிழர் மிகவும் துன்பப்பட்ட காலமும் இவருடையது தான். ஆனால் பதவி விட்டுப் போகும்வரைக்கும் இவரது வசனம் மட்டும் கடைசி வரைக்கும் மாறவே இல்லை.
இத்தனை பிரச்சனைகள் இருக்க அதை நினைவு கூருதல் தான் பிரச்சனை இவருக்கு!! இது மட்டுமல்ல பல விடயங்களை நினைவு கூறுகின்றோம். அதைச் சொன்னால் தான் உங்களுக்கு பிடிப்பதில்லையே!!
:wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
[size=14] ' '

